BJP rulers

img

பாஜக ஆட்சியாளர்களின் அடுத்த இலக்கு நீதித்துறை - சுஜித் அச்சுக்குட்டன்

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிகளைப் போன்று சார்பு நீதித்துறையில்  மாவட்ட நீதிபதி களின் நியமனம்   பணி நிறுவன முறைகளை  அகில இந்திய நீதித்துறை பணி என்னும் மத்திய அமைப்பிற்குள்  கொண்டு வருவதற்கு பிஜேபி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது